நாமக்கல் இரத்ததான சேவை மையம்
Menu
Picture

ஒரு தானம் ... 

" தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்      
வானம் வழங்கா தெனின் "

புதிய ஆண்டில் புதிய துவக்கமாய்...

4/19/2022

0 Comments

 
உலகெங்கும் வாழும் தமிழ் குடிகளின் புதிய ஆண்டு துவக்கமான சித்திரை முதல் நாளில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், திருமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி உயிர்காக்கும் ஓர் உன்னத முயற்சியை மேற்கொண்டு உள்ளனர். 

திருமலைப்பட்டி தன்னார்வ இரத்த கொடை நண்பர்கள் ஒன்றிணைந்து மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை இந்த நன்னாளில் ஏற்பாடு செய்து
சிறப்புற நடத்தி இருந்தனர். 


நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி இரத்த வங்கிக்கு 26 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வின் வாயிலாக 26 உயிர்கள் காக்கப்படும் என்பது மகிழ்வான செய்தி. 

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற இரத்ததான முகாம்களை முன்னெடுத்து பல உயிர்களை காக்க அந்த திருமலைப்பட்டி தன்னார்வ இரத்த கொடை நண்பர்கள் உறுதி கொண்டுள்ளனர். 

அவர்களுக்கு நமது துளிகள் அறக்கட்டளை மற்றும் நாமக்கல் இரத்ததான சேவை மையம் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், பேரன்பு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 


0 Comments



Leave a Reply.

    Archives

    June 2025
    March 2025
    June 2024
    January 2024
    October 2023
    September 2023
    July 2023
    April 2023
    March 2023
    January 2023
    December 2022
    November 2022
    October 2022
    September 2022
    August 2022
    July 2022
    June 2022
    April 2022
    March 2022
    January 2022
    November 2021
    October 2021
    September 2021
    August 2021
    July 2021
    June 2021
    May 2021
    April 2021
    August 2020
    June 2020
    May 2020
    April 2020
    April 2019
    October 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    March 2018
    December 2017
    October 2017
    August 2017
    July 2017
    June 2017
    April 2017
    February 2017
    January 2017
    December 2016
    November 2016
    October 2016
    September 2016
    June 2016
    May 2016
    April 2016
    March 2016
    February 2016
    January 2016
    December 2015
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015

    Donate Blood !
    Share Life !

Powered by Create your own unique website with customizable templates.
  • Home
  • About
  • Blog
  • Register as Blood Donor
  • Gallery
  • Contact
  • Home
  • About
  • Blog
  • Register as Blood Donor
  • Gallery
  • Contact