0 Comments
கடந்த 27.02.2017 அன்று
மாரியப்பன் என்பவருக்கு அறுவைசிகிச்சைக்காக (கோவை கங்கா மருத்தவமனையில்) அவசரமாக B +ve இரத்தம் தேவைபட்டதால் ஈரோடு *வாழ்வோம் வாழவைப்போம்* குழுவை சேர்ந்த நண்பர்கள் திரு.மாரியப்பன் திரு.விஜய் திரு.சேகர் திரு.சுரேஷ் திரு.பாலகிருஷ்னன் ஆகிய ஐவரும் இரத்ததானம் அளித்தனர்.. இதற்க்கு உறுதுணையாக இருந்து உதவிய திரு.ச.மனோஜ் அவர்களுக்கும் திரு.அழகேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. நண்பர்கள் அனைவருக்கும் நாமக்கல் இரத்ததான நண்பர்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். Our Team Mates *Mr.Kalayarasan * O+ve* @ (Kumaran Poli Clinic) & *Mr.Praveen * O+ve* @ (Bharath Blood Bank) Donated Blood Today... *Great Job Brothers* Namakkal Blood Donors Group Salutes You..
Mr.Arun Prasad A+ve & Mr Jayaraj O+ve Donated Blood Today @ Bharath Blood Bank Namakkal .. Thanx for ur Timely Help Brother... Namakkal Blood Donora Group Salutes You... நாமக்கல் சந்தைப் பேட்டை புதூர் #நிலா #நண்பர்கள் #குழுவின் சார்பில் கண் பார்வையற்ற தம்பதிகளுக்கு 25 கிலோ அரிசி வழங்கியது நண்பர்கள் அனைவருக்கும் மன நிறைவாக அமைந்தது... (இது சென்ற முறை எடுத்த புகைப்படம்)
|
Archives
March 2025
Donate Blood ! |