கொரோனா எனும் பேரிடர் கால நிலையில் தங்களது அறம் சார்ந்த தன்னார்வ இர்த்தானத்தை வழங்கிய மகத்தான மனிதர்கள். அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
0 Comments
அன்பில் நிறைந்து இனிதே நிறைவுற்ற முப்பெரும் விழாவின் இரத்ததான முகாமில் 50 அலகுகள் இரத்தகொடை பெறப்பட்டது...
அன்பு வாழ்த்துக்களும் நன்றியும்... கடவுள் அறக்கட்டளை 2018 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இரத்த கொடையாளர் 3 முறை மற்றும் அதற்கு மேல் இரத்தக்கொடை வழங்கியதையும், அவசர காலங்களில் இரத்த தேவையை பூர்த்தி செய்ய இரத்ததான முகாம்கள் அமைத்து கொடுத்தமையையும் பாராட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழை வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்
உலகம் முழுதும் கொரோனோ பரவல் காரணமாக முடங்கி போய் கிடக்கிறது இந்த இறுகிய சூழலில் பல்வேறு அவசர சிகிச்சைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கான பிரசவ சிகிச்சைகளுக்கும் அவசர காலநிலையில் இரத்ததானம் மிக அவசியமாகிறது, அதனடிப்படையில் நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மூலம் பல்வேறு இர்த்தகொடையாளர்கள் தங்களது இரத்தத்தை தனமாக வழங்கிய நிகழ்வு நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 13.04.2020 அன்று நடைபெற்றது .
|
Archives
March 2025
Donate Blood ! |