திரு. சுரேஷ்
B Positive Donor ICE - Shankar IAS Academy, Namakkal. நாமக்கல் அக் ஷயா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வரும் திரு.துரைசாமி (O Negative ) அவருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார் (B Positive இரத்தம் அளிக்கப்பட்டு இரத்தவங்கியில் இருந்து O Negative இரத்தம் பரிமாற்றமாக பெறப்பட்டது) சகோதரர் அவருக்கு நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments
திரு. ஜீவா (எ) சிவக்குமார் B Positive Donor கௌரியம்மன் தொழிலகம், பட்டறை மேடு, நாமக்கல் நாமக்கல் அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார். சகோதரர் அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம் திரு. ஜெகதீசன்
A Positive Donor ஜோதி கிளாஸ் வொர்க்ஸ், பட்டறை மேடு, நாமக்கல் நாமக்கல் அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார். சகோதரர் அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம் திரு. குமார்
O Positive Donor திருச்சி ரோடு, நாமக்கல் கரூர் அமராவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சுகன்யா அவருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார். சகோதரர் அவருக்கு நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம் நண்பர்களே, இன்று (27.06.2015, சனிக்கிழமை) நாமக்கல் JCI, NIMA, TNGDA, OFFICERS CLUB, கடவுள் அறக்கட்டளை மற்றும் நாமக்கல் இரத்ததான சேவை மையம், ரோட்டரி சங்கம்(டிரான்ஸ்போர்ட் சிட்டி) இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இரத்ததான முகாம் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்புற நடைபெற்றது முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக :
உயர்திரு. S.R. செந்தில் குமார் அவர்கள் காவல் கண்காணிப்பாளர், நாமக்கல். உயர்திரு. மருத்துவர் J.மோகன் அவர்கள் இணை இயக்குனர் (சுகாதாரநலப்பணிகள்) , நாமக்கல் உயர்திரு. மருத்துவர் ராஜ்மோகன் அவர்கள் நிலைய மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனை நாமக்கல் உயர்திரு. மருத்துவர் கண்ணப்பன் அவர்கள் தலைவர், இந்திய மருத்துவ சங்கம், நாமக்கல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். மேலும் இம்முகாமில் நிகழ்ச்சி நினைவாக உயர்திரு. S.R. செந்தில் குமார் காவல் கண்காணிப்பாளர், நாமக்கல் அவர்கள் மரக்கன்று நட்டும் இரத்ததான விழிப்புணர்வு பலகையை திறந்து வைத்தும், குத்து விளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார். உயர்திரு. மருத்துவர் J.மோகன் இணை இயக்குனர் (சுகாதார நலப்பணிகள்) , நாமக்கல் அவர்கள் நிகழ்ச்சி நினைவாக நினைவு பரிசினை உயர்திரு. S.R. செந்தில் குமார் காவல் கண்காணிப்பாளர், நாமக்கல் அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். இவ்விழாவில் JCI தலைவர்,செயலர், ஒருங்கிணைப்பாளர், இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகளும், ரோட்டரி சங்க நிர்வாகிகளும், நாமக்கல் இரத்த தான சேவை மைய நண்பர்களும், கடவுள் அறக்கட்டளை நிர்வாகிகளும் என நமது இரத்த தோழர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். கலந்து கொண்டு சிறப்பு செய்த அனைவருக்கும். நமது நாமக்கல் இரத்ததான சேவை மையம் வாயிலாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். திரு. மணி
O Positive Donor நிலா குரூப்ஸ், ச.பே புதூர், நாமக்கல் கரூர் அமராவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சுகன்யா அவருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார். சகோதரர் அவருக்கு நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம்
திரு. பாரதி B Positive Donor இரெட்டிப்பட்டி, நாமக்கல் நாமக்கல் கண்ணகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபருக்காக இரத்ததானம் அளித்தார். அவருக்கு நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
திரு. கெளதம்
AB Positive Donor அண்ணா நகர், நாமக்கல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபருக்காக இரத்ததானம் அளித்தார். அவருக்கு நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம்
|
Archives
March 2025
Donate Blood ! |