உலகம் முழுவதும் அவசர கால இரத்த தேவையை பூர்த்தி செய்ய தன்னார்வமாக இரத்ததானம் அளித்து வரும் அனைத்து கொடையாளர்களையும் போற்றும் விதமாக நாம் இந்த ஜூன் 14 தினத்தை மிக சிறப்புற கொண்டாடி வருகிறோம், தற்சமயம் நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பலரும் வீட்டை விட்டு வெளியேறும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது, ஆகையால் இவ்வருடம் நாம் இந்த தினத்தை ஆங்காங்கு அவசர இரத்ததேவையை பூர்த்தி செய்ய இரத்ததானம் அளித்து கொண்டாடுகிறோம். இரத்ததானம் அளிக்கும் ஒவ்வொரு கொடையாளருக்கும் அன்றைய தினம் ஒரு கொண்டாட்ட தினமே ஏனெனில் ஓர் உயிரை காக்கும் பணியன்றி உலகில் வேறு சிறந்த ஒன்று உண்டா என்ன ? , அவ்வாறான நேற்றைய கொண்டாட்டம் இதோ...
1 Comment
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இரத்த கொடையாளருக்கான விபத்து காப்பீடு பாலிசியானது கடந்த மாதம் இரத்ததானம் அளித்த நபர்களில் 7 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
|
Archives
March 2025
Donate Blood ! |