திரு. விவேக் B Positive Donor நாமக்கல் நாமக்கல் அரசு . மருத்துவமனை, அரசு இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார். சகோதரர் அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம் திரு. பிரகாஷ் A Positive Donor நாமக்கல். நாமக்கல் அக்ஷயா மருத்துவமனையில் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திரு.செங்கோட்டையன் அவருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார். சகோதரர் அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்
0 Comments
திரு. மணிராஜன்
B Positive Donor RLMS TRANSPORTS, நாமக்கல் நாமக்கல் அக்ஷயா. மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திருமதி.நர்மதா அவருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார். சகோதரர் அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம் திரு. கிருஷ்ணகுமார்
B Positive Donor KS திரையரங்கம், நாமக்கல் நாமக்கல் C.M. மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திரு.ஜெகதீஸ் அவருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார். சகோதரர் அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம் பேரன்போடும், தன்னலமில்லாமல் தொடர்ந்து பலரது உயிரை காக்க எந்நேரம் என எண்ணாமல் நமது குழுவின் அழைப்பை ஏற்று இரத்ததானம் அளித்து வரும் அனைத்து இரத்த கொடையாளருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்... கடந்த பலவருடங்களாக இரத்ததான சேவையில் பங்காற்றி வரும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த இரத்ததான சேவை மையமாக இந்த நாமக்கல் இரத்ததான சேவை மையம் கடந்த 01.05.2015 அன்று தொடங்கிய முதல் இன்று வரை (20.07.2015) முதல் நூறு இரத்ததானங்களை ( 100 Units Blood ) அவசர இரத்ததேவைக்காக வழங்கி உள்ளது. நூறாவது இரத்தானத்தை நமது குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.கலையரசன் இரத்ததானம் அளித்து நிறைவு செய்தார். அடுத்த நூறை நோக்கிய பயணத்தை நண்பர் திரு. பூபாலன் மற்றும் திரு.சரண் அவர்களும் இன்று நாமக்கல் அரசு மருத்துவமனை இரத்தவங்கியில் இரத்ததானம் அளித்து தொடங்கினர். தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள். இரத்ததானம் செய்வோம் ! இன்னுயிர் காப்போம் !
திரு.ஜெயபிரகாஷ் O Positive Donor, Namakkal. நாமக்கல் கண்ணகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்காக இரத்ததானம்அளித்தார். நண்பர் அவருக்கு நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
திரு. விஜய ராகவன்
O Positive Donor ICE Pvt Ltd., Namakkal. நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வரும் நபருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார் நண்பர் அவருக்கு நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம் |
Archives
March 2025
Donate Blood ! |