கடந்த மாதம் மொத்தம் 16 நபர்கள் இரத்ததானம் அளித்தனர், அவர்களில் 5 நபர்களுக்கு குழுக்கள் முறையில் ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் ஒருவருக்கு சிறப்பு பரிசினை குழு பரிந்துரை செய்துள்ளது. ஆக 6 நபர்களுக்கு இம்மாதம் பரிசு வழங்கப்படுகிறது. நன்றி.
பரிசு பெறுபவர்கள் விபரம் : 1.கார்த்திக் B+, நாமக்கல் 2.கார்த்திக் B+, மாணிக்கம்பாளையம் 3. தனுப்ரியா O+, நாமக்கல் 4. மகேந்திரன் A+, நாமக்கல் 5. அனிஷ் AB+, நாமக்கல் 6. சின்னுசாமி AB+, நாமக்கல். பரிசு பெறுபவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும். மகிழ்வுடன் : துளிகள் அறக்கட்டளை மற்றும் நாமக்கல் இரத்த தான சேவை மையம். www.namakkalblooddonors.com
0 Comments
|
Archives
March 2025
Donate Blood ! |