0 Comments
திரு. சஞ்சய்
A Positive Donor பரளி, நாமக்கல். நாமக்கல் அக்ஷயா மருத்துவமனையில் பாம்பு கடிபட்டு சிகிச்சை பெற்றுவரும் நபருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார். சகோதரர் அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம்
|
Archives
March 2025
Donate Blood ! |