0 Comments
திரு.கோபாலகிருஷ்ணன் A Positive Donor நாமக்கல் நாமக்கல் கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தனர். சகோதரர் அவருக்கு மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம்
நாமக்கல் சக்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி.ரேவதி அவருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தனர்.
நண்பர் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம் திரு. தர்மலிங்கம்
B Positive Donor ICE Pvt ltd., நாமக்கல். நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபருக்காக நாமக்கல் பாரத் இரத்த வங்கியில் இரத்ததானம் அளித்தார். சகோதரர் அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம்
நண்பர்களே, இன்று (14.09.2015, திங்கட்கிழமை) நாமக்கல்மாவட்டம், எருமப்பட்டி பகுதியில் அமைந்துள்ள Saranya Spinning Mills (PSK Groups) வளாகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் நிறுவன அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என 30 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததான அளித்தனர் மேலும் பணியாளர்களுக்கு அவர்களது இரத்தவகை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டது. இச்சிறப்பு நிகழ்விற்கு அனுமதி வழங்கி பலரது உயிர்காக்க உதவிய திருமிகு.அசோக்குமார், (Technical Director, Saranya Spinning Mills) அவர்களுக்கும், முகாம் ஏற்பாடுகள் நல்கிய Saranya Spinning Mills நிறுவன அலுவலர்களுக்கும், முகாமினை சிறப்புற நடத்தி கொடுத்த நாமக்கல் அரசு மருத்துவமனை இரத்தவங்கி மருத்துவர் மற்றும் அலுவலர்கள் என கலந்து கொண்டு சிறப்பு செய்த அனைவருக்கும்.
நமது கடவுள் அறக்கட்டளை மற்றும் நாமக்கல் இரத்ததான சேவை மையம் வாயிலாக மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற :
முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம் |
Archives
March 2025
Donate Blood ! |