0 Comments
நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திருமதி.செல்லம்மாள் அவர்களுக்காக நண்பர்கள், நாமக்கல் பாரத் இரத்தவங்கியில் இரத்ததானம் அளித்தனர்.
நண்பர்கள் அனைவருக்கும் நமது இரத்ததான சேவை மையத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.அவர்களது சேவை தொடர வாழ்த்துக்கள் . தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம்
தோழர்கள் இருவருக்கும் நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது சேவை தொடர வாழ்த்துக்கள் .
தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம் தோழர்கள் அனைவரும் நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை இரத்தவங்கியில் இரத்ததானம் அளித்தனர். தோழர்கள் அனைவருக்கும் நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது சேவை தொடர வாழ்த்துக்கள் .
தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம் |
Archives
March 2025
Donate Blood ! |