உயிர் காக்கும் உன்னத தோழர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகளை நமது சேவை மையத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்ந்து நமது சேவை மையத்தின் தகவல்களை பெற : முகநூல் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் டுவிட்டர் : நாமக்கல் இரத்ததான சேவை மையம் கூகுள் + : நாமக்கல் இரத்ததான சேவை மையம்
0 Comments
சுதந்திர போராட்ட வீரர் ஐயா வ.உ.சிதம்பரனார் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேரூராட்சி பகுதியில் சமூக பணியாற்றி வரும் எருமப்பட்டி அறம் நண்பர்கள் குழு ஏற்பாடு செய்து இருந்த மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இலவச இரத்தவகை கண்டறியும் முகாம் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் முகாம் என முப்பெரும் விழாவாக நடைபெற்ற நிகழ்வில் 33 நபர்கள் குருதி தானம் அளித்தனர், 300 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் அவர்களுடைய இரத்தவகையை இலவசமாக தெரிந்து கொண்டனர், 265 குழந்தைகளுக்கு ஆதார் அட்டையாக்கான பதிவு நடைபெற்றது.
உடன் மக்கள் பாதை - Makkal Pathai Namakkal Blood Donors Team கடவுள் அறக்கட்டளை பாரத் இரத்த வங்கி |
Archives
March 2025
Donate Blood ! |